transgender people

img

வாலிபர் சங்கத்தில் உறுப்பினர்களாகச் சேர்ந்த திருநங்கைகள்

திருப்பூர் மாவட்டம், நெருப் பெரிச்சல் சமத்துவபுரம் பகுதியில் வசிக்கும் திருநங்கைகள் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தில் உறுப்பினர்களாகச் சேர்ந்தனர்.